கவிஞர் வாலி இலக்கியவாதியாக எப்போது பார்க்கப்பட்டார்?
என் மகள் திருமணத்தின்போது காவியக் கவிஞர் அண்ணன் வாலி இல்லையே என்ற குறையைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை.
என் மகளை சிறு குழந்தையிலிருந்தே நன்கறிவார். "எப்போது திருமணம், எப்போது திருமணம்'' என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார்.…