வில்லனாக ரசிகர்களைக் கவர்ந்த ஹீரோ!
தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ என இரண்டு விதமான கதாபாத்திரங்களிலும் தோன்ற தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் பாபி சிம்ஹா.
ஆந்திராவைச் சேர்ந்த பாபி சிம்ஹா, குடும்பத்தினருடன் 25 ஆண்டுகளுக்கு முன்பே கொடைக்கானலில்…