Take a fresh look at your lifestyle.

‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்தது பெரிய தவறு!

‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்து, மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். அந்தப் படத்தில் நடித்தபோது எனக்கு 17 வயது. இனி ஒருபோதும் அந்த மாதிரி கேரக்டரில் நடிக்கவே மாட்டேன். அப்படத்தில் நடித்து முடித்த பிறகு நான் மிகவும் பயந்தேன்.

தமிழ் சினிமாவின் தனித் தன்மை வாய்ந்த இயக்குநர்!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்ட்டன் நகரில் நடுத்தர குடும்பத்தில் (1909) பிறந்தார் எல்லிஸ் ஆர்.டங்கன். செயின்ட் க்ளையர்ஸ்வில் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். சிறு வயது முதலே புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டிருந்தார். புதிதாக…

அஞ்சான்: திரையரங்குகளில் திருவிழா!

சூர்யா நடித்த படங்களில் அவரது தோற்றத்திற்கு 'அஞ்சானு'க்கு என ஒரு தனியிடம் உண்டு. ஸ்டைலிஷ் லுக். பல ஊர்களில் விளம்பரப் பலகைகளில் அஞ்சான் தோற்றத்திலேயே சூர்யா இருப்பார்.

உடல் மொழியால் ரசிகர்களைக் கவர்ந்த டி.ஆர்.ராமச்சந்திரன்!

நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன் 1917-ம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே அம்மாவை இழந்த டி.ஆர்.ராமச்சந்திரன் பள்ளி படிப்பில் நாட்டமின்றி இருந்திருக்கிறார். இதனையடுத்து அவரை வலுக்கட்டாயமாக அவரது தந்தை குருகுல பள்ளியில்…

தனுஷின் இந்திப் படம் தேரே இஷ்க் மெய்ன் எப்படி இருக்கு?

தனுஷ், கிரித்தி சனோன், பிரகாஷ் ராஜ், பிரியான்ஷூ பைன்யுளி மற்றும் நிறைய இந்தி நடிகர், நடிகையர் நடிக்க, தமிழிலும் மொழிமாற்று ஆகி வந்திருக்கும் படம் ‘தேரே இஷ்க் மெய்ன்’ ('உனது காதலில்' என்று பொருள்). இந்திய விமானப்படையின் பைலட் ஆபிசர்…

குறி தப்பியதா ‘ரிவால்வர் ரீட்டா’?

கீர்த்தி சுரேஷ், ராதிகா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, சென்ராயன், சூப்பர் சுப்பாராயன், அஜய் கோஷ், ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி, அக்ஷதா அஜித், குகாஸினி, காயத்ரி ஷான் நடிப்பில் ஜே.கே சந்துரு இயக்கியிருக்கும் படம் ‘ரிவால்வர்…

நடிப்பில் தன்னிகரற்ற கலைஞராக விளங்கிய எஸ்.வி.சகஸ்ரநாமம்!

பிரபல நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ர நாமம் (S.V.Sahasranamam) பிறந்த தினம் இன்று (நவம்பர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * கோவையை அடுத்த சிங்காநல்லூரில் பிறந்தவர் (1913). சிறுவயதிலேயே தாயை இழந்தார். 7-ம்…

திரையில் தென்படுகிறதா ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்?

கிரைம் நாவல் மன்னன் என்று புகழப்படும் ராஜேஷ்குமார் எழுதிய நாவலின் அடிப்படையில், தினகரன் எழுதி இயக்க, சிங்காரவேலன் தயாரிப்பில் பாலா ஹாசன், பவித்ரா ஜனனி, வினோதினி வைத்தியநாதன், அஞ்சலி ராவ், நடிப்பில் தயாராகி, நவம்பர் 28 முதல் Zee தமிழில்…

பிரபலங்கள் வெளியிட்ட ‘நிஞ்சா’, ‘சூப்பர் ஹீரோ’ டைட்டில்!

இயக்குநர்கள் நெல்சன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் 'சூப்பர்ஹீரோ' பட டைட்டிலையும், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் ‘நிஞ்சா’ பட டைட்டிலையும் வெளியிட்டனர்.