பேய்ப்படம் என நினைத்தால், பாடல் எல்லாம் பக்திப்படம் போல உள்ளது. பிள்ளையார் பாடல், கருப்பண்ண சாமி பாடல், புத்தர் பாடல் எல்லாம் பயங்கர என்ர்ஜியாக உள்ளது.
பிரபல பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா தேவதையை கண்டேன், சர்க்கரை நிலவே, மெல்லினமே போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.
தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழி படங்களில் பாடியிருக்கிறார்.
அதோடு…
‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்று வெங்கட்பிரபு இயக்கிய ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) படத்தில் சிவகார்த்திகேயனைத் தனது இடத்தில் வைத்து அழகு பார்த்தார் விஜய்.
அதன்பிறகு தீவிர அரசியலில் இறங்குவதால், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிற…
பேசும் படம்:
இயக்குநர் ஸ்ரீதரின் ‘கல்யாண பரிசு’ (1959) படத்தில் இணைந்தவர்கள் ஜெமினி கணேசனும் சரோஜா தேவியும். இந்தப் படம் வெளிவந்தபோது பெரும் கீற்று.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு (1989) அதே ஜெமினி கணேசனுடன் சரோஜா தேவி இணைந்து…
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் தமிழர் திருநாளை முன்னிட்டு, வரும் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன்…
பெங்களூருவில் ‘ஜன நாயகன்’ படத்தை, காலை 6.30 மணிக்கு திரையிட அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
முதல் நாள் முதல் காட்சியில் படத்தைப் பார்க்க அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த டாப் 15 பாடல்களைக் குறிக்கும் ஒரு தொகுப்பு.
மின்சாரக் கனவு - வெண்ணிலாவே
ராஜிவ் மேனன் இயக்கத்தில் பிரபு தேவா, அரவிந்த் சாமி, கஜோல் நடித்திருக்கும் காதல் திரைப்படம் மின்சார…
பாடகர் சி.எஸ். ஜெயராமன் குறித்து அவரது மகள் சிவகாமசுந்தரி பகிர்ந்து கொண்டவை.
அப்பா ஒரு கார் பிரியர். புதிதாக அறிமுகமாகும் காரை உடனே வாங்கிவிடுவார். அப்பத்தான் பிளேஸர் என்னும் கார் அறிமுகமானதாம். அதை மெட்ராஸில் வாங்கிய இரண்டாவது நபர்…
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’.