தளபதி 68 விஜய்க்கு வில்லனாகும் டாப் பாலிவுட் ஹீரோ.. யார் தெரியுமா?
விஜய் அடுத்து தளபதி68 படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்திற்கான லுக் டெஸ்ட் செய்ய சமீபத்தியில் படக்குழு அமெரிக்கா சென்றது.
அங்கு விஜய் உடன் தியேட்டரில் படம் பார்க்கும் போது எடுக்கப்பட்ட சில…