Take a fresh look at your lifestyle.

விழிப்புணர்வு இருந்தால், யாரும் நம்மை ஏய்க்க முடியாது!

எனக்கு முன்மாதிரி காமராஜரும் மற்றும் எம்.ஜி.ஆரும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்கள் நலனைப் பற்றியே யோசிச்சாங்க. சுயநல அரசியல் செய்யவே இல்லை.

இரட்டை இலைச் சின்னத்தை மீட்டுத் தந்த ஜானகி அம்மையார்!

சிறந்த திருமணத் தம்பதிகள் பட்டியலில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் – திருமதி ஜானகி அம்மையாரும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்கள்.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய லோகேஷ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதை திரையுலகினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

புதிய பரிமாணத்தில் கண்ணூர் ஸ்குவாட்!

மம்மூட்டி என்ற ஆகிருதி கதாநாயகன் எத்தனைச் சிறிய கதாபாத்திரத்தையும், பெரிய கதாபாத்திரத்தையும் எப்படி எளிமையாக கையாளுகிறார் என்று புரியவில்லை.

நானும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் என்றார் கலைஞர்!

எம்.ஜி.ஆரின் ரசிகனாக அவரது சினிமா வாழ்க்கையை மட்டுமே எழுதப்போகிறேன்' என்றேன். அதற்கு அவர், 'எம்.ஜி.ஆருக்கு நானும் ரசிகன்தான்' என்றார் கலைஞர்.

குய்கோ – நீரோடை போன்ற திரைக்கதை!

சாதாரண மனிதர்களின் வாழ்வை நகைச்சுவையாகச் சொன்னாலும், குய்கோ திரைக்கதையில் சமூக அரசியல் எள்ளல்களும் அதிகம். அந்த வகையில் இந்தப் படம் மாபெரும் வெற்றிபெறும்.

துருவ நட்சத்திரம்: 10 வருடப் போராட்டம்!

துருவ நட்சத்திரம் படத்தை இன்று வெளியிட எங்களால் முடியவில்லை. எங்கள் படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு நெகிழ வைக்கிறது என கௌதம் மேனன் கூறினார்.