Take a fresh look at your lifestyle.

துருவ நட்சத்திரம் படத்துக்கு ரூ.60 கோடி கடன்!

கடன் பிரச்சினையால் துருவ நட்சத்திரம் படம் வெளியாகவில்லை. இது குறித்து ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே ராஜன் தெரிவித்துள்ளார்.

பெண் வேடத்தில் சிவாஜி கணேசன்!

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு திருச்சி சங்கிலியாண்ட புரத்தில் ஒரே தெருவில் குடியிருந்தவர்கள் சிவாஜி கணேசனும், காகா ராதாகிருஷ்ணனும். இருவரும் அடுத்தடுத்து பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நடிக்கப் போனவர்கள். நாடகம் ஒன்றில் பெண் வேடத்தில்…

புதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் கே.ஆர்!

பெரியப் படங்கள் வந்து மாபெரும் வெற்றி பெறுவது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் சிறு திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றிப் பெற்றால் தான் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும்.

குரலால் வசீகரிக்கும் உதித் நாராயண்!

வசீகரக் குரல் கொண்ட பாடகர்களில் ஒருவரான உதித் நாராயண் நேபாளத்தில் ஒரு நாட்டுப்புறக் கலைஞராகத் தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார் . பெரும்பாலான நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியுள்ள இவர், 1990-களில் திரைத்துறையில் பாடத்துவங்கினார். அதற்குப்…

பாராட்டுகளை அள்ளிக் குவித்த ‘தில் ஹை கிரே’!

சுசி கணேசனின் 'தில் ஹை கிரே' கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் பிரத்யேக ப்ரீமியர் - ல் திரையிடப்பட்டு, பாராட்டுகளை அள்ளிக்குவித்தது.

தி வில்லேஜ் – பயமும் அருவெருப்பும் ஒன்றல்ல!

முன்னணி நடிகர் நடிகைகள் வெப்சீரிஸ்களில் தலைகாட்டும்போது, அவற்றின் மீதான கவனம் அதிகமாகும். அப்படித்தான், ஆர்யா முதன்முறையாக நடிக்கும் வெப்சீரிஸ் என்ற வகையில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது ‘தி வில்லேஜ்’. ‘அவள்’ எனும் ஹாரர்…

தொடங்கியது விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ படப்பிடிப்பு!

வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

அட்டகாசச் சிரிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த பி.எஸ்.வீரப்பா!

கம்பீரக்குரலுக்கு சொந்தக்காரரான வில்லன் நடிகர் திரு. பி. எஸ். வீரப்பா இவர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

17 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரும் கமல் – ரஜினி படங்கள்!

தற்போது புதிதாய் வளர்ந்து வரும் ரீ-ரிலிஸ் ட்ரெண்டில் முத்து, ஆளவந்தான் படங்கள் டிசம்பர் 8ம் தேதி ஒரே நாளில் வெளியாக உள்ளது.