கரகாட்டக்காரன் கனகாவும் கங்கை அமரன் மனைவியும்!
‘கரகாட்டக்காரன்' படம் குறித்து இயக்குநர் கங்கை அமரன் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
****
" ‘கரகாட்டக்காரன்’ படத்தில் நான் காட்டியது ஒன்றுமே இல்லை. ஆனால், கரகாட்டக்காரர்கள் படும் கஷ்டங்களும் அவஸ்தைகளும் ஏராளம்.
கரகாட்ட பெண் கலைஞர்களை…