Take a fresh look at your lifestyle.
Browsing Category

பொன்மனச் செம்மல்

எம்.ஜி.ஆரின் கட்சியும் ஆட்சியும்!

1972-ல் கட்சியை ஆரம்பித்து 1977-ல் ஆட்சியில் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் தனது இறுதிக் காலம் வரை தொடர்ந்து முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கும், நம்பியாருக்கும் இடையே இருந்த நட்பு!

1947–ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘ராஜகுமாரி’ படத்தில் தொடங்கிய இருவருக்குமான நட்பு, இறுதி வரை பிரிக்க முடியாத உறவாகவே இருந்தது.

“தென்றலைத் தீண்டியதில்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன்”

குணசேகரன் : “கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதால்.

‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதை எம்.ஜி.ஆர் விரும்பமாட்டார்!

எம்.ஜி.ஆர்., பிரபலத்தின் உச்சியைத் தொட, நடிப்பு தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்ட ஜானகி, கணவரின் நிழலாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்தார்.

உழைப்பாளிகளை அங்கீகரித்த எம்.ஜி.ஆர்.!

எல்லோர் முன்னாலும் எனது உழைப்புக்கும், அக்கறைக்கும் மக்கள் திலகம் எப்பேர்ப்பட்ட அங்கீகாரத்தையும் பாராட்டையும் வாங்கி கொடுத்து விட்டார்.

புன்னகையும் பொன்மனச் செம்மலும்!

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி அவரது குடும்ப உறுப்பினர் முனைவர் குமார் ராஜேந்திரன் அவர்கள் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

எம்.ஜி.ஆர் என்பதற்கு என்ன பொருள்!

நாட்டிற்காகத் தன்னுடைய வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட நடிகருக்குத் தங்கவாள் பரிசளிப்பு மட்டும் போதாது என்றார் நடிகர் எஸ்.எஸ்.ஆர்.

எம்.ஜி.ஆரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர்!

முன்னணி ஹீரோவையே தரும்போது எம்.ஜி.ஆரை நாயகனாக்குகிறாரே என்ற தயக்கம் தயாரிப்பாளருக்கு. ஆனால் இயக்குநர் எம்.ஜி.ஆர் மீது நம்பிக்கை வைத்தார்.