Browsing Category
ஜூம் லென்ஸ்
இசைப் பயணத்தின் 51-ம் ஆண்டில் ‘இசைஞானி’
'இசைஞானி' இளையராஜா 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து, 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
எஸ்.கே. தயாரிப்பில் முதல் ஆன்மீக ஆல்பம் சாங்!
முருகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் எழுதிய இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து பாடியுள்ளார்.
நாடகத்தைக் காக்க மோகன்லாலின் புதிய அவதாரம்!
அறிவியலின் வளர்ச்சியால் தொடர்ந்து அழிவைச் சந்தித்து வரும் விஷயங்களில் நாடகம் மற்றும் வானொலியைச் சேர்க்கலாம்.
மிடில் கிளாஸ் சினிமாக்களை ஏந்திப் பிடித்த நாயகன்!
புதிய திறமைகளால் திரையுலகை நிறைக்கும் தனது முயற்சியில் பாரிய வெற்றியை அடைந்துகொண்டிருந்தார் ஆர்.பி.சௌத்ரி.
கார்த்தி ஜோடியாகிறார் மீனாட்சி சவுத்ரி!
கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஹீரோவான ‘மாமன்’ பட இயக்குநர்!
‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் வெப் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ், தற்போது வாரண்ட் வெப் தொடர் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
துண்டு நிலம் வாங்கத் துடிக்கும் இளைஞனின் வேட்கை!
எப்போதெல்லாம் கேமரா கழுகுப் பார்வை கோணத்தில் சென்று மேலிருந்து நிலத்தைக் காண்பிக்கிறதோ அங்கு மட்டுமே இசையைத் தருகிறார் ராஜா!
திறமையாளர்களுக்கு எப்போதும் வாய்ப்புண்டு!
ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் 'சிறை' மற்றும் 'யூத்' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார் நடிக்கிறார்.
தீ – எல்லைகளைக் கடக்கும் தமிழ்க் குரல்!
உலகளாவிய ரசிகர்களாலும் அதிக அளவில் கொண்டாடப்படும் Dhee, எல்லைகளையும் இசை வகைகளையும் கடந்து நிற்கும் புதிய தலைமுறை கலைஞர்களின் பிரதிநிதியாக திகழ்கிறார்.
மண்டாடி – தலைமைத்துவத்தின் அடையாளம்!
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’, தனித்துவமான விளையாட்டு பின்னணியில் அமைந்த, வலுவான கதை சொல்லலுடன் உருவாகியுள்ளது.