Browsing Category
ஜூம் லென்ஸ்
ஸூம் லென்ஸ் கொண்டு முதலில் உருவான தமிழ் சினிமா!
ஸூம் லென்ஸ் பயன்படுத்தி முதன்முதலாக உருவாக்கப்பட்ட படம் இது. அந்தக் காலக்கட்டத்தில் இது பெரிய விஷயமாகப் பேசப்பட்டது.
திரையரங்குகளும், ரசிகர்களான பார்வையாளர்களும்!
தமிழகத்தில் நவீன மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் வெவ்வேறு கட்டண விகிதங்களுடன் நீடித்துக் கொண்டிருக்கின்றன.
கருவிலேயே கலைந்திருக்க வேண்டும்!
சென்னை தியாகராய நகரில் உள்ள அவருடைய வீட்டில் முதலில் சந்தித்தபோது குரல் கமறச் சொன்னார் மனோரமா. கண்கள் கலங்கியிருந்தன.
லியோ படத்திற்கு 13 இடங்களில் வெட்டு!
வரும் 19 ஆம் தேதி லியோ ரிலீஸ் ஆகிறது. அண்மையில் தணிக்கைக்கு சென்ற இந்தப் படத்தில் 13 இடங்களில் சென்சார் கட் கொடுத்துள்ளது.
சிவாஜியின் முதல் பட நாயகி!
கன்னட திரைப்பட உலகின் முதல் கதாநாயகியாகப் போற்றப்படும் பண்டரிபாய், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சேர்த்து சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அந்தக் கால கலைஞர்களுக்கு அகம்பாவம் இல்லை!
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரும், தயாரிப்பாளருமான பி.ஆர். பந்துலு இயக்கத்தில் 1958-ல் வெளிவந்த படம் தான் சபாஷ் மீனா.
தமிழ் சினிமாவில் ஏன் இத்தனை பேதங்கள்?
மக்களுக்கு முன் திரைப்படம் வழியாக எதைப் பரிமாறுவது என்பதை கார்ப்பரேட்கள் தீர்மானிக்கும் சர்வாதிகாரத்தை அனுமதிக்கக் கூடாது.
திருப்பதி தந்த திரைவாழ்வு!
'திருப்பதி’ நாடகம் எனக்கு தமிழ்ப் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தரக் காரணமாக இருந்தது.
பெரியார் பாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி!
தனக்கு சிவாஜி என்று பெயர் சூட்டிய பெரியாரின் வாழ்க்கைக் கதையில் பெரியாராக நடிக்க வேண்டும் என்கிற நடிகர் திலகத்தின் வாழ்நாள் கனவு நிறைவேறாமலேயே போனது.
எனக்குப் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர்.!
எளிய மக்கள் தொடங்கி பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் எம்.ஜி.ஆரை தங்களது முன்மாதிரியாக எடுத்துக் கொள்கின்றனர்.