Browsing Category
டூரிங் டாக்கீஸ்
பாலிவுட்டைக் கிண்டலடித்த ஷாரூக்கானின் மகன்!
பாலிவுட் பாட்ஷாவாக இருந்துகொண்டே, பாலிவுட்டை படு தில்லாக கிண்டலடிக்கும் Ba***ds of Bollywood என்ற வெப்சீரிஸை தயாரித்திருக்கிறார் ஷாரூக் கான்.
பாலிவுட் ஸ்டார்களின் வாரிசுகளை விமர்சிக்கும் இந்த தொடரை, இயக்கியிருப்பது ஷாரூக்கின் மகன்…
விட்டுக் கொடுத்து வாழுங்கள், அது தான் வாழ்க்கை!
நடிப்பிலும் குரலிலும் தனித்துவம் காட்டிய நாயகி! ’கண்ணம்மா’, ‘பொன்னாத்தா’ என்ற வடிவுக்கரசி. தனக்குப் பிடித்த படம் ’முதல் மரியாதை’ என்கிறார்.
மீராவாக வாழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி!
‘மீரா’ திரைப்படம் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு ஒரு தனிப்பட்ட வெற்றி. படப்பிடிப்பின்போது அவர் துவாரகை வீதிகளில் மீரா பஜன்களைப் பாடியபடி நடந்தபோதே இது தெரிந்துவிட்டது.
புனித யாத்திரை வந்தவர்கள் இதெல்லாம் சினிமா ஷூட்டிங் என்பதை…
அன்றைய நாடகத்திற்கு இப்படியொரு எதிர்விளைவு!
நாடகத் தந்தை என்றழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் நடத்திய நாடகங்களில் ஒன்று ‘சாவித்ரி’.
அதில் ஒரு காட்சி. கையில் சூலாயுதத்தை ஆவேசத்துடன் நடிகர் ஓங்கி அடிக்கும் காட்சி. ஆங்காரத்துடன் அவர் அடித்த சத்தத்தில் எதிரே நாடகத்தைப்…
நூறு கழுதைகளுடன் நடந்த அந்தக் கால ஷூட்டிங்!
தமிழ் சினிமாவில் விலங்குகளை மையமாக வைத்துப் பல படங்கள் உருவாகி இருக்கின்றன. மறைந்த இயக்குநர் ராம.நாராயணன் குரங்கு, நாய் என விலங்குகளை வைத்துப் பல படங்களை உருவாக்கி இருக்கிறார்.
கழுதைகளையும் பல படங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.…
‘வேட்டையாடு விளையாடு’: வேறுபட்ட கதை சொல்லல்!
கௌதம் என்ற பெயரில் ‘மின்னலே’வைத் தந்தபோதே, ‘யார் இவர்’ என்று ரசிகர்கள் தேடத் தொடங்கினர். ‘வசீகரா’ எனும் ஒற்றைப் பாடல் ‘இவர் திரையில் காதலை வேறுமாதிரியாகக் காட்டுகிறாரே’ என்று எண்ண வைத்தது.
தமிழ்த் திரையுலகின் அற்புத நடிகர் டி.எஸ்.பாலையா!
நடிப்பு என்றாலே சிவாஜிதான். ஆனால் அந்த சிவாஜி கணேசனே மலைத்து வியந்து மகிழ்ந்த நடிகர்களும் உண்டு.
’திரையில் ஒரு காட்சியில், ஃப்ரேமில், அந்த நடிகர் நடித்தால், மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் அசந்தாலும், நம்மைப் பின்னுக்குத் தள்ளி…
மக்கள் ஆதரவுதான் எம்.ஜி.ஆரின் மகத்தான பரிசு!
'ராஜகுமாரி’ படத்தின் மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்களில் ஒருவர் பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா.
‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். ‘பாசவலை’ படத்தில் இசைச் சித்தர்…
கந்தசாமி – ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் ‘பொய்த்த’ படம்!
மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிற படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தால், படம் செல்கிற திசை இன்னொன்றாக இருக்க வேண்டும்.
காதல் சொல்ல வந்தேன் – ‘அண்டர்ரேட்டட்’ யுவன் இசை!
ஒல்லிப்பிச்சானாகத் தெரிகிற நாயகன், அருகே கொஞ்சம் ‘கொழுக் மொழுக்’ உருவத்தில் நாயகி. அந்த இணையே ‘அக்கா – தம்பி’ போலத் தோற்றம் தரும். அதையே படத்திற்கான அடிப்படையாக வைத்திருந்தார் இயக்குநர் பூபதி பாண்டியன்.