Browsing Category
சினிமா இன்று
வெளியானது ‘லேபில்’ டிரெய்லர்!
இந்த தொடர் வரும் 10-ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் (Hotstar) வெளியாக உள்ள நிலையில், அதன் புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராயிடம் ரூ.776 கோடி!
நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு ரூபாய் 775 கோடி. தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் மும்பை பங்களாவின் மதிப்பு மட்டும் ரூபாய் 112 கோடி.
ஓ.டி.டி.யில் வெளியானது ஜவான்!
அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘ஜவான்’ திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் (Netflix) வெளியாகி இருக்கிறது.
விக்ரமின் கடின உழைப்பினால் உருவாகும் தங்கலான்!
கதாபாத்திரங்களை உண்மையாகக் காட்டுவதற்கு அவர் அவ்வளவு உழைக்கிறார். கஷ்டங்களைத் தாங்கிக் கொள்கிறார். இது மிகவும் பிரமிக்க வைக்கிறது.
நல்ல கதையில் நடிக்கக் காத்திருக்கிறேன்!
15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா, 1993-ல் உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் கால்பதித்தார்.
ரஜினிகாந்தை நெருங்கும் விஜய்!
ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் ஒட்டுமொத்த வசூலான 600 கோடி ரூபாயை விஜயின் ‘லியோ’ தொட்டுவிடும் என தயாரிப்பு நிறுவனம் நம்புகிறது.
நிதி நெருக்கடியில் விஜய் பயிலகங்கள்!
திரைப்பட நட்சத்திரங்கள் அரசியல் களத்துக்கு வரும்போது, அவர்களை விமர்சிப்பதும், விரோதமாக பார்ப்பதும் தமிழகத்தில் மட்டுமே நிகழும் விநோதம்.
5 படங்களைத் தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ்!
விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல புதிய படங்களை தனது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் தயாரிக்க முடிவு செய்துள்ளார் கமல்.
என்றும் இனிக்கும் ‘பல்லாண்டு வாழ்க’!
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ’பல்லாண்டு வாழ்க’ பேசும் கருத்து இன்றைய சூழலுக்கும் பொருந்திப்போவது நிச்சயம் ஆச்சர்யம்தான்!
யாஷிகா ஆனந்த் நடிக்கும் ஹாரர் படம் சைத்ரா!
நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படத்திற்கு "சைத்ரா" என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளது படக்குழு.