Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய புதுமுகம்!
மலையாள சினிமாவில் தனது நடிப்பால் வலுவான முத்திரையைப் பதித்த நடிகை மீனாட்சி தினேஷ், சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லவ் மேரேஜ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார்.
பறந்து போ – வானம் தொடுகிற கதையா?
மிகச்சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகனின் கனவுகளையும் யதார்த்த நிலையையும் காட்டுகிறது இயக்குநர் ராமின் ‘பறந்து போ’.
பார்த்திபன் ஏன் சிறந்த இயக்குநர்?
தொண்ணூறுகளின் காலகட்டத்தில் சினிமாவில் ஒரு நடிகராக உச்சநிலையைத் தொட்ட நடிகர் பார்த்திபன், அழகைவிட திறமையைக் காட்டியே ரசிகர்களை ஈர்த்தார்.
பார்த்திபன் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். அவர் சிறந்த இயக்குநராக…
கோடம்பாக்கத்தில் தொடரும் சோகம்!
ஜனவரி தொடங்கி கடந்த 6 மாதங்களில் தமிழில் 122 படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் 8 சினிமாக்கள் மட்டுமே ஓடின. எஞ்சிய 144 படங்கள் சுருண்டு போயின.
இதனால் கோடம்பாக்கம், கவலை அடைந்துள்ளது. வெற்றி–தோல்விகளை விவரமாக பார்க்கலாம்:
ஜனவரியில் வெளியான…
‘நாயகன்’ படம் உருவாகிய விதம்!
மணிரத்னம் இயக்கத்தில் முதன்முதலில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம் ‘மௌனராகம்’.
அந்தப் படம் மூலம் ‘ஏ’ சென்டர்களில் அவர் ஓரளவு அறியப்பட்டார். எனினும் அவரை தமிழகம் முழுவதும் அடையாளம் காட்டிய படம் ‘நாயகன்’.
மணிரத்னம்–கமல்ஹாசன் கூட்டணி இணைந்த…
கூலி விற்பனை உரிமை: உற்சாகத்தில் ரஜினிகாந்த்!
உச்ச நடிகர்கள் படம் தோல்வி அடையும்போது, அவர்களை தன் தோளில் சுமந்து, இன்னொரு உயரத்துக்குக் கொண்டு செல்லும் இயக்குநராகப் பார்க்கப்படுகிறார், லோகேஷ் கனகராஜ்.
கமல்ஹாசன் சினிமாக்கள் தொடர்ச்சியாக அடி வாங்கிய நிலையில் அவரை வைத்து ‘விக்ரம் -2…
பிரபலங்களின் பாராட்டு மழையில் ‘கண்ணப்பா’!
இந்த படத்தை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இப்படி ஒரு படத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது. படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் நாமும் கதையோடு பயணிக்கத் தொடங்கி விடுகிறோம்.
ராஷ்மிகா – சிரிக்கும் ரசகுல்லா!
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ள ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள்.
என்னுடைய நடிப்பு பேசப்படுவதற்கு காரணம்!
அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், வெளிவந்துள்ள படம் ‘டிஎன்ஏ’.
ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 20-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து இதன் வெற்றிவிழா…
தமிழ்த் திரையின் தரத்தை உயர்த்திய பாடினி!
கல்வி, என்ன மாதிரியான மந்திரத்தைச் செய்கிறது என்பதை, அடக்கமாகச் சொல்லிச் செல்கிறது ‘மெட்ராஸ் மேட்னி’!