Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

துபாயில் ரூ. 57 கோடிக்கு வீடு வாங்கிய சிம்பு!

கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்த படம், எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

உருவக் கேலி முதல் ‘மோஸ்ட் வாண்டட்’ காமெடியன் வரை!

ஒரு மனிதனின் வெற்றிக்கு பணமோ, தோற்றமோ, பெரிய பின்புலமோ தேவையில்லை. அயராத உழைப்பும் நம்பிக்கையும் இருந்தாலே போதுமானது என்பதற்கு நம் கண்முன் இருக்கும் சான்றுதான் நடிகர் யோகி பாபு. மனிதர்கள் இயல்பாக சந்திக்க நேரிடும் அவமானங்கள்,…

ஸ்ரீநிஷா பாடலுக்கு நடனமாடிய மேக்னா!

சிலந்தி, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘தீராப்பகை’.

எம்.ஜி.ஆர். பாடலுக்கு வந்த சென்சார் பிரச்சனை!?

கோட்டையிலே நமது கொடின்னா… நம்ம அரசியல் கொடின்னு சென்சாருல கட் பண்ணிட வாய்ப்பு இருக்கு. அதனால, இது பாண்டிய நாட்டு மக்கள் பாடுற பாட்டு என்பதால், கோட்டையிலே மீன் கொடி பறந்திட வேண்டும்னு மாத்திக்க என்று எம்.ஜி.ஆர். சொன்னார்.

தமிழ் சினிமா தந்த மிகப்பெரிய அங்கீகாரம்!

என்னுடைய சினிமா கரியரில் மறக்க முடியாத கனவுப் கதாபாத்திரத்தை ‘பராசக்தி’ திரைப்படம் கொடுத்துள்ளது என்று நெகிழ்ந்துள்ளார் நடிகை ஸ்ரீலீலா.

எஸ்.பி.பி. தான் எப்போதும் எனக்கு ’காட்ஃபாதர்’!

பிரபல பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா தேவதையை கண்டேன், சர்க்கரை நிலவே, மெல்லினமே போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழி படங்களில் பாடியிருக்கிறார். அதோடு…

ஜனவரி 10-ல் ‘பராசக்தி’ வெளியாவதே மிகச் சரி!

‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்று வெங்கட்பிரபு இயக்கிய ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) படத்தில் சிவகார்த்திகேயனைத் தனது இடத்தில் வைத்து அழகு பார்த்தார் விஜய். அதன்பிறகு தீவிர அரசியலில் இறங்குவதால், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிற…

ஜனநாயகனை மிஞ்சிய ‘பராசக்தி’ ட்ரெய்லர்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் தமிழர் திருநாளை முன்னிட்டு, வரும் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன்…

எஸ்.எஸ். வாசன் எனக்குக் காட்டிய வழி!

'வள்ளி' படம் எடுத்து, 1945-ல் ரிலீஸ் செய்தேன். பாரகன் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்தார் எஸ்.எஸ்.வாசன். வாயார, மனமார பாராட்டினார். அப்போது என்னிடம் வசதி கிடையாது. மிகச்சிறிய கொட்டகையில் ஸ்டூடியோ நடத்தினேன். மிக எளிய ஆரம்பம்.…