Take a fresh look at your lifestyle.
Browsing Category

பேசும் படம்

ஆளுமைகள் – சந்திப்புகள்!

அமெரிக்கா சென்றுள்ள பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸை, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகனும், ரக்‌ஷிதாவும் சந்தித்து, தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

மீளும் நினைவலைகள்!

பேசும் படம்: எழுத்தாளர் பாலகுமாரன், எழுத்தாளர் சுஜாதா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருப்பது நான் (பாடலாசிரியர் முத்து வடுகு). ஷங்கர் சார் படங்களின் பாடல்களில் அங்கங்கே…

ஒப்பனைக்கு அப்பாற்பட்ட சிரிப்பு!

‘அலைகள் ஓய்வதில்லை' படத்தில் நடித்த சமயம் நடிகர் கார்த்திக் தனது தந்தையுடன் மகிழ்ச்சியோடு கலந்துரையாடிய தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 

இணையத்தை ஆக்கிரமித்த ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன் கருப்பு உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

காதல் நெஞ்சங்களில் வாழும் கல்யாண்குமார்!

பேசும் படம் : காதலின் ஆழத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ உள்ளிட்ட படங்களில் அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தவர் கல்யாண்குமார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ்,…

புகைப்படத்திற்கும் விஜய் கட்சி துவங்கியதற்கும் என்ன தொடர்பு?

பேசும் படம்: 'கல்யாணசுந்தரம்’ போட்டோ செஷனோடு முடிந்து(கை)விட்டப் படம். ஆனால், பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான் பெட்டி படுக்கை என சீர் செய்து சினிமா பூஜைகளை பிரயோஜனமாகவும்…

கண்கள் – கருப்பு வெள்ளைப் பூக்கள்!

மலையாளத்தில் பிரேமம், ஜே.எஸ்.கே உள்ளிட்ட படங்களிலும், தமிழில் கொடி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படங்கள்.

அன்பின் மிகுதியால் ஆரத்தழுவிய நடிகர் திலகம்!

பேசும் படம்: டி.எஸ்.பாலையா - மறக்க முடியாத பிறவிக் கலைஞன், காதநாயகன், வில்லன், கவுரவத் தோற்றம், நகைச்சுவை என்று பட உலகில் ஜொலித்தவர். அவருடைய திறமையை சொல்ல வார்த்தைகள் இல்லை. டி.எஸ்.பாலையா நடித்த தில்லானா மோகனாம்பாள், பாமா விஜயம்,…