Browsing Category
திரைவிமர்சனம்
கூலி – திருப்தி தருகிறதா ‘ரஜினி + லோ.க.’ காம்போ!
ஒரு கமர்ஷியல் திரைப்படம் எத்தகைய அனுபவத்தைத் தர வேண்டும்? தியேட்டரை விட்டு ரசிகர்கள் வெளியே வரும்போது, தங்கள் மனதில் திருப்தியைச் சுமந்து செல்ல வேண்டும். ‘ஆஹா என்னமா எடுத்துருக்காங்க’, ‘அடுத்த ஷோவையும் கையோட பார்க்கலாமா’, ‘ஹீரோ, ஹீரோயின்…
சு ஃப்ரம் சோ – சிரிக்கலாம்.. ரசிக்கலாம்..!
வித்தியாசமான கதைக்களம், பாத்திரங்களின் வார்ப்பு, திரைக்கதை ட்ரீட்மெண்ட் ஆகியவற்றைத் தாண்டி, திரையில் காட்டும் உலகம் எவ்வாறு இருக்க வேண்டுமென்ற ஒரு இயக்குனரின் தீர்மானமே குறிப்பிட்ட படத்தை மிகச்சிறப்பானதாக மாற்றும். அது, மிகச்சாதாரண…
ஹவுஸ்மேட்ஸ் – வித்தியாசமான ஐடியா!
வழக்கத்திற்கு மாறான ‘ஐடியா’வை கொண்டு உருவாக்கப்படுகிற திரைப்படங்கள் சட்டென்று ரசிகர்கள் கவனத்தைக் கவரும். அப்படியொரு படமாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘ஹவுஸ்மேட்ஸ்’. இதனை ராஜவேல் இயக்கியிருக்கிறார்.
தர்ஷன், ஆர்ஷா சாந்தினி பைஜு, காளி…
சையாரா – கொரியன் படத்தின் காப்பியா..?
2025-ம் ஆண்டில் அதிக வசூலைப் பெற்ற படமாக ‘சாவா’ திகழ்கிறது. அது சம்பாஜி மகராஜின் வாழ்வைச் சொல்கிற படமாக அமைந்து ரசிகர்களிடம் எழுச்சியூட்டியது.
மராத்தி மன்னரான சிவாஜிக்குப் பிறகு, முகலாய மன்னர் ஔரங்கசீப்பை முழுமூச்சுடன் எதிர்த்த அவரது…
சரண்டர் – நேர்த்தியான ‘க்ரைம்’ ட்ராமா!
சரண்டர் – நேர்த்தியான ‘க்ரைம்’ ட்ராமா!
விமர்சனம்
உதயசங்கரன் பாடகலிங்கம்
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்குள் சென்று அமர்ந்தபின்னர், திரையில் ஓடும் படம் மிக நேர்த்தியாக இருப்பதை எதிர்கொள்வத்ன்பது ஒரு சுகானுபவம். மிக…
அக்யூஸ்ட் – நல்லதொரு கதைக்கரு..!
குற்றவாளிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்குமான வித்தியாசம் நிறையவே உண்டு. ஆனால், சமூகத்தின் பார்வை இருவர் மீதும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். விசாரணை என்ற ஒன்றே அவர்களை வேறுபடுத்திக் காட்டும். அதுவும் முறையாக நடவாதபோது என்னவாகும்?
இந்த…
கிங்டம் – விஜய் தேவரகொண்டாவுக்கு வெற்றியா?
அனிருத் இசையமைப்பில், கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்சே, சத்யதேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படம் என்ன கணிப்பை முதல் பார்வையில் ஏற்படுத்தியது?
வடிவேலு, பகத் பாசில் இருவரில் யார் ‘மாயமான்’?
சில நடிகர்கள் திரையில் தோன்றினாலே போதும், ரசிகர்கள் கொண்டாட்டமாகி விடுவார்கள். சிலரது ‘காம்பினேஷன்’ அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தும். குறிப்பாக, நகைச்சுவை நடிகர்களுடன் சில நாயகர்கள் இணைகிறபோது அது நிகழும்.
கவுண்டமணி உடன் சத்யராஜ், கார்த்திக்,…
கதையே இல்லாமல் கதை சொன்ன ‘பாஸ்மார்க்’
‘கல்யாண பரிசு’ மூலம் இயக்குனரான ஸ்ரீதர் பின்னாட்களில் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘போலீஸ்காரன் மகள்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘சிவந்த மண்’, ‘உரிமைக்குரல்’, ‘ஓ மஞ்சு’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘நினைவெல்லாம் நித்யா’ எனப் பல…
SMURFS – ரசிக்க வைக்கும் ‘அனிமேஷன்’ படம்!
படைப்பாக்கத்தில் ஈடுபடுபவர்களின் கற்பனைகளுக்குத் தீனி போடுகிற வகையில் அமைபவை அனிமேஷன் படங்கள். அவை தருகிற திரையனுபவமே அலாதியானதாக இருக்கும்.
அப்படங்களைத் தொடர்ச்சியாகக் கண்டு வருபவர்களுக்குப் புதிய வெளியீடுகள் அபாரமான எதிர்பார்ப்பை…