Browsing Category
சினி மினி
வடிவேலுவை மனதாரப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்!
நடிகர் வடிவேலுவின் நடிப்பு, ஆழத்தையும் வலிமையையும் தருகிறது. அவர் உணர்ச்சிவசப்பட்டு உடைந்துபோகும் காட்சியில், ‘ஆஹா… என்ன ஒரு சிறப்பான நடிப்பு!’ என்று நான் வியந்துபோனேன்.
இயக்குநராக ஜெயிக்க முடியாமல் போன ‘அன்னக்கிளி’ செல்வராஜ்!
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பெயர் ‘அன்னக்கிளி’ ஆர்.செல்வராஜ். பாரதிராஜாவின் ஆஸ்தான கதாசிரியரான அவருடைய படைப்புதான், அன்னக்கிளி, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், கடலோரக் கவிதைகள், முதல் மரியாதை, புது நெல்லு புது நாத்து உட்பட பல…
கவனம் ஈர்த்த ’பிளாக் கோல்டு’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
எட்டு தோட்டாக்கள், ஜீவி புகழ் நடிகர் வெற்றியின் "பிளாக் கோல்டு" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
சண்டைக் காட்சிகளில் சாகசம் செய்த வித்தைக்காரர்!
பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் கலைமாமணி ஜூடோ ரத்தினம் 1980-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒரு ஆங்கில படம் உட்பட 9 மொழிப் படங்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.…
இறுதி வரை நீடித்த நட்பு!
கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருந்த நட்பு நெகிழ்வானது.
துவக்க காலத்தில் கோவையில் சென்ட்ரல், பட்சிராஜா ஸ்டூடியோக்கள் இயங்கிய போது, எம்.ஜி.ஆரும், கலைஞரும் சேர்ந்து தங்கியிருந்த வாடகை வீடு இப்போதும் அதன் வடிவம் மாறாமல் இருக்கிறது.…
ரசனைக்கார தயாரிப்பாளர் கே.பாலாஜி!
நடிகர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைல் உண்டு. மேனரிஸம் உண்டு. அப்படி சில படங்களில், தனக்கென தனி மேனரிஸம் வைத்துக்கொண்டு ஈர்த்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள்.
‘இந்தக் கேரக்டரை இவர்கிட்ட கொடுத்தாத்தான் நல்லாருக்கும்’ என்று…
கோபி, சுதாகரின் ’ஓ காட் பியூட்டிஃபுல்’ பர்ஸ்ட் லுக்!
தராசில் ஒரு புறம் காந்தியின் புகழ் பெற்ற மேற்கோளை பிரதிபலிக்கும், கண்களை மூடிய குரங்கு பொம்மையும், காதை மூடிய குரங்கு பொம்மையும் இருக்க, இன்னொரு புறம் வாயை மூடிய குரங்கு உள்ளது.
மூன்று ஹீரோயின்கள் அறிமுகமான புரட்சிப் படம்!
தமிழ் சினிமாவில் புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்ட பல படங்கள் வந்துள்ளன. அந்தப் படங்கள் பல காரசாரமான விவாதங்களையும் சந்தித்திருக்கின்றன. அதில் ஒன்று ‘அரங்கேற்றம்’.
கே.பாலசந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படத்தில், பிரமிளா,…
சட்டென கவனம் ஈர்க்கும் பாக்யஸ்ரீ போர்சே!
பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி போன்ற ‘நேஷனல் க்ரஷ்’களை ஓரம் தள்ளும் வகையில் புகழ் பெறுவார்களோ என்று எண்ணத்தக்க புதுமுகங்களில் ஒருவராகத் திகழ்கிறார் பாக்யஸ்ரீ போர்சே.
நாடகக் கலைஞர்களுடன் மக்கள் திலகம்!
அருமை நிழல்:
மக்கள் திலகம் அவர்களின் ‘எம்.ஜி.ஆர் நாடக மன்ற’க் குழுவினருடன் பொன்மனச் செம்மல்!
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி