Browsing Category
சினி மினி
அம்மாவின் பெயரில் அன்னதான விருந்து!
தமிழக மக்கள் தங்கள் வீட்டு சொந்தமாக கொண்டாடும் அளவிற்கு, சமூகப்பணிகளால் எல்லோரது நேசத்தையும் பெற்றவர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்.
ஒரு திரைத்துறை பிரபலமாக அல்லாமல், அவர் செய்து வரும், ஒவ்வொரு உதவிகளாலும், சமூகப் பணிகளாலும் மக்கள் மனதில்…
குணச்சித்திர வேடங்களை விரும்பிய பண்டரிபாய்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமான ‘பராசக்தி’யில் கதாநாயகியாக நடித்தவர் பண்டரிபாய்.
அஜித் புதிய படத்தின் பட்ஜெட் ரூ. 400 கோடி!
தற்காலிகமாக ஏ.கே 64 என இந்தப் படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய். அஜித் சம்பளம் மட்டும் ரூ. 175 கோடியாம். அடுத்த மாதம் ஷுட்டிங் தொடங்குகிறது.
பிரதமர் மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்!
இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, “மா வந்தே” எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்த ‘மிராய்’!
‘மிராய்’ வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி வர்த்தக வசூலைத் தாண்டியுள்ளது. ஹனுமேனுக்கு பிறகு, இந்த மைல்கல்லை எட்டிய தேஜாவின் இரண்டாவது படமாகும்.
மோகன் நடித்து 150 நாட்கள் ஓடிய படங்கள்!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கு நிகராக களத்தில் நின்று வென்றவர் நடிகர் மோகன். இவரைச் செல்லமாக மைக் மோகன் என்று அழைப்பார்கள்.
காரணம் இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் மற்றும் பாடல்கள் மிக பிரம்மாண்டமாக…
‘தேவர் மகன்’ படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி!
“வேண்டாம்... கதை எனக்குப் பிடிக்கவில்லை.. நான் நடிக்கவில்லை” என்று சிவாஜி, கூறியுள்ளார்.
அதற்கு கமல் “நீங்கள் நடிக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்க மாட்டேன்’’ என்று கூறிவிட்டார்.
ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‘ஹிட்டன் கேமரா’!
ஜித்தன் ரமேஷின் 16-வது படமாக உருவாகும் ஹிட்டன் கேமரா படத்தை அருண்ராஜ் பூத்தனல் இயக்குகிறார்.
’18 மைல்ஸ்’ படக்குழுவைப் பாராட்டிய மணிரத்னம்!
உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள '18 மைல்ஸ்' கடந்த சில வாரங்களாகவே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நடிகருக்கு மகள், காதலி, தாயாக நடித்த மீனா!
ரஜினிகாந்துக்கு மகள், காதலி, மனைவியாக நடித்துள்ள மீனா, ஒரு நடிகருக்கு மட்டும், மகள், காதலி, தாய் என 3 கேரக்டரிலும் நடித்துள்ளார்.