Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

‘தியாக பூமி’ திரையிட்டபோது நடந்த விசித்திரம்!

அருமை நிழல் : இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.சுப்பிரமணியம் 1939 ல் இயக்கிய படம் 'தியாக பூமி'. அப்போது ஆங்கிலேயர் ஆட்சி. காங்கிரசை இந்தப் படம் ஆதரிக்கிறது என்று புகார்கள் கிளம்பிப் படத்திற்குத் தடை விதிக்கப் போவதாக ஒரே பரபரப்பு. உடனே…

இந்திய சுதந்திரத்தை முதலில் வானொலியில் அறிவித்த பூர்ணம் விஸ்வநாதன்!

ஓரிரு காட்சிகளில் தோன்றி இருந்தாலும் நமது மனதுக்குள் நுழைந்து, ஆணி அடித்த மாதிரி பதிந்து விடும் நடிகர்களில் ஒருவர் பூர்ணம் விஸ்வநாதன். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் ரஜினியை சிகரெட்டை தூக்கிப் போட வைத்து ‘’ஜெயிச்சா…

ஒரு பாடலுக்கு 64 டியூன்கள் போட்ட இளையராஜா!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வந்தவர் பாண்டியராஜன். இவர் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்தார். கடந்த 1985-ம் ஆண்டு வெளியான ‘ஆண்பாவம்’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் தனக்கான இடத்தைப்…

வில்லியாகக் களமிறங்கும் ‘பேராண்மை’ வசுந்தரா!

நடிகையாக மட்டுமில்லாமல் அண்மையில் எழுத்தாளராகவும் பலரால் பாராட்டப்பட்டார் வசுந்தரா . தி அக்கியூஸ்ட் (The Accused) என்ற பெயரில் ஒரு கிரைம் நாவலை  எழுதியுள்ளார். 

ஓடாத படத்தை ரீமேக் செய்து வெற்றி கண்ட ஏவிஎம்!

ஓடாத ஒரு படத்தை தெரிந்தே தைரியமாய் ரீமேக் செய்து, அதில் அன்பை மட்டுமே பிரதானமாக வைத்து காட்சிகள் அமைத்து அதில் வெற்றியும் பெற்று, பணத்தை வாரிக்குவித்திருக்கிறது ஏவிஎம் நிறுவனம். அந்த படம்தான் 1966-ல்…

இயக்குநராக அறிமுகமாகும் வரலட்சுமி சரத்குமார்!

நடிகை வரலட்சுமி சரத்குமாரும் அவரது சகோதரி பூஜா சரத்குமாரும் இணைந்து தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளனர்.

‘யாத்திசை’ இயக்குநருடன் இணைந்த சசிகுமார்!

பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட, யாத்திசை இயக்குநரின் இந்த கதையில், சசிகுமார் ஐ.என்.ஏ. அதிகாரியாக நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்!

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகர்களாக விளங்கி வந்தவர்களின் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தவர் நடிகர் தங்கவேலு. நகைச்சுவை நடிகரான தங்கவேலு இன்றுவரை பல நகைச்சுவை நடிகர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். சினிமாவில்…

மோகன்லாலுக்கு விருது: கொண்டாடிய திரிஷ்யம் குழு!

‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற நடிகர் மோகன்லாலை “லாலேட்டன் (மோகன்லால்) அர்ப்பணிப்பும், புத்திகூர்மையும் உள்ள நடிகர்” என மீனா புகழ்ந்தார்.