Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

ஜனகராஜுக்கு பேர் வாங்கிக் கொடுத்த அந்த காமெடி!

ஜனகராஜை ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைய வைத்தது ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் அவர் பேசிய ‘தங்கச்சியை நாய் கட்ச்சிச்சிப்பா’ வசனம்தான்.

எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய அனீமி படம்!

ராஷ்மிகா மந்தனா - டைகர் ஷெராஃப் இணைந்து நடித்துள்ள “டீமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யைபா – இன்ஃபினிட்டி கேஸ்டில்” படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது

என் முன்னேற்றத்தில் பங்கேற்ற ஜெமினி சாவித்ரி!

பாசமலர் வெற்றியினால், சிவாஜியின் 28 படங்களுக்கு வசனம் எழுதினேன். வேறு எந்த ஒரு கதை – வசன கர்த்தாவுக்கும், சிவாஜியின் இத்தனை படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றளவுக்கும் என் பெயருக்கு புகழ் மணம் பரப்பிக் கொண்டிருக்கும்…

வீட்டில் முடங்கிய நடிகர் ஸ்ரீகாந்த்!

‘சாக்லெட் பேபி’ என அழைக்கப்பட்டவர் நடிகர் ஸ்ரீகாந்த். அழகும், அப்பாவி முகமும் அவரது பிரதான அடையாளங்கள். சினிமாவில் அறிமுகமாகி 23 ஆண்டுகளைக் கடந்துள்ள ஸ்ரீகாந்த், இப்போது தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் செகண்ட் ஹீரோ வேடத்தில் நடித்து…

19 வயதில் அழுதேன்; இப்போதும் கண்ணீர் வரும்!

தமிழ் சினிமாவில், மனிதனின் உணர்ச்சிகள் அனைத்திற்கும், பாடல்கள் எழுதி இன்றுவரை தனது எழுத்துக்கள் மூலம் நிலைத்திருப்பவர் தான் கண்ணதாசன், அவர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ஒரு படத்திற்கு, பாடல் எழுதப் போய் தூங்கிவிட்டு, அவரை கோபத்திற்கு…

மிருகத்தைத் தான் ரொம்ப விரும்புறேன்!

“என் படம் எல்லாவற்றிலும் அனிமல்ஸ் வரும். நானே ஒரு சிங்கம் வளர்க்கிறேன். குதிரை, யானை, குரங்கு எல்லாம் வைத்திருக்கிறேன். மனிதனை விட, நான் மிருகத்தைத் தான் ரொம்ப விரும்புகிறேன். ஒரு மனிதனுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால், போகிற வழிகளில்…

1948-ல் தொடங்கிய படம் 1954-ல் ரிலீஸ்!

இன்றைய தமிழ் சினிமாவில் உச்சபட்ச சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால், 1934-ம் ஆண்டிலேயே 9 கோடி முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்கினார் ஒரு நடிகை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? …

எம்ஜிஆரின் ஆஸ்தானக் கவிஞர் புலமைப் பித்தனின் திரைப்பயணம்!

எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்தபோது தமிழ்நாடு சட்டமன்றத்தின் அரசவைக் கவிஞராக புலமைப்பித்தன் நியமிக்கப்பட்டு சில ஆண்டுகள் பணி செய்தார். அவரது திரைப் பயணம் குறித்து ஒரு பார்வை. 1935-ம் ஆண்டு ராமசாமி என்ற இயற்பெயருடன் கோவை மாவட்டத்தில் பிறந்த…

அக்டோபரில் வெளியாகிறது ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’!

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் கதை 'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்'. இந்தக் கதைக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும்…