Browsing Category
பாடல்
தேடிய செல்வமென்ன, திரண்டதோர் சுற்றமென்ன?
1962-ல் அசோகன் நடிப்பில் வெளிவந்த 'பாத காணிக்கை' படத்தில் இடம்பெற்ற "ஆடிய அட்டமென்ன?" என்ற பாடலைப் பாடியவர் டி.எம்.சௌந்தரராஜன்.
இதயத்தில் பூட்டி வைத்தேன்; அதில் என்னையே காவல் வைத்தேன்!
1963-ல் வெளிவந்த 'பார் மகளே பார்' என்கின்ற படத்தில் இடம்பெற்ற “அவள் பறந்து போனாளே" என்று துவங்கும் பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
உள்ளதைச் சொல்பவனே உலகத்தில் பித்தனடி!
1966-ம் ஆண்டு எஸ்.எஸ். ஆர். நடிப்பில் வெளிவந்த 'அவன் பித்தனா' படத்தில் இடம்பெற்ற "இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்" என்ற பாடல் தத்துவக் கருத்துக்கள் நிறைந்ததாக இருக்கும்.
இன்ப, துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்!
1975-ல் கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘அபூர்வ ராகங்கள் படத்தில் இடம்பெற்ற "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
காலம் நம்மை விட்டுவிட்டு நடப்பதில்லையே!
மனிதன் தனக்காக மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்காகவும் உழைக்க வேண்டும், போராட வேண்டும் என்கின்ற துடிப்பையும் ஏற்படுத்துகிற விதத்தில் அமைந்திருக்கிறது இந்தப் பாடல்.
“ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்”?
பொருளாதார நிலையில் சிக்கித் திண்டாடும் ஏழைகளுக்கான குரலைத் தன்னுடைய பாடல்களில் பிரதிபலித்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
பூ மனம் கொண்டவள் பால் மணம் கண்டாள்!
-1961-ம் ஆண்டில் பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த 'பாசமலர்' படம் அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லும் அளவிற்குப் பெயர் பெற்றதோடு, பெரும் வரவேற்பையும் பெற்ற படம்.
ஆயிரம்தான் வாழ்வில் வரும்; நிம்மதி வருவதில்லை!
1966-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் ஏ.சி. திருலோகசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த 'அன்பே வா' படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.
கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே!
-1960-ம் ஆண்டில் ஜே.பி. சந்திரபாபு நடிப்பில் வெளிவந்த 'கவலை இல்லாத மனிதன்' படத்தைத் தயாரித்து, இந்தப் பாடலை எழுதியவரும் கவியரசு கண்ணதாசன் தான்.
நாதஸ்வரத்துடன் போட்டியிடும் எஸ். ஜானகியின் குரல்!
தமிழ் மண்ணுக்கே உரித்தான இசைக் கருவிகளில் நாதஸ்வரம் ஓர் அற்புதம். எத்தனையோ இசைக் கலைஞர்கள் நாதஸ்வர இசையைக் கொண்டாட வைத்திருக்கிறார்கள்.