கிஸ் – எல்லை மீறாத காதலா..?!
இன்றைய சூழலில் ஜென்ஸீ தலைமுறையினருக்குத் தெரிந்த முன்னணி இளம் நாயகனாகத் திகழ்பவர் கவின். ‘லிப்ட்’, ‘டாடா’ என்று மேலேறிய அவரது கேரியர் கிராஃப் ‘ஸ்டார்’, ‘ப்ளடி பெக்கர்’ படங்களில் சற்றே சரிந்தது உண்மை.
ஆனாலும், கவின் நடிக்கிற படங்கள்…