Take a fresh look at your lifestyle.

இதிலும் ஒற்றுமையை வெளிப்படுத்திய அஜித், விஜய்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’தளபதி’ விஜய் 'லியோ' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த மாதம் 19 ஆம் தேதி படம் ரிலீஸ்.

மந்த்ராலயம் சென்ற ராகவா லாரன்ஸ்!

இன்று வெளியாகியுள்ள ‘சந்திரமுகி 2’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக மந்த்ராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை நேரில் தரிசித்திருக்கிறார்.

சந்தானத்தின் கிக் படம் ஓடிடியில் வெளியீடு!

நடிகர் சந்தானம் நாயகனாக நடித்த அவருடைய 15-வது படமான ‘கிக்’ படத்தை லவ்குரு, கானா பஜானா, விசில், ஆரஞ்ச் போன்ற கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இயக்கி உள்ளார்.

வெளியானது ‘இறைவன்’ படத்தின் துணுக்குக் காட்சி!

'வாமனன்', ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் உருவான இறைவன் படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.

சித்தா படத்தின் டிரெய்லரை வெளியிட்ட சூர்யா!

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் படங்களை இயக்கிய S.U. அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சித்தா'.

தனித்த அடையாளத்துடன் வலம் வரும் ஸ்ரேயா!

நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அக்டோபர் 1-ல் ஓ.டி.டி.யில் வெளியாகும் ‘குஷி’!

சிவா நிர்வாணா இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்திருக்கும் காதல் கதையான ‘குஷி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியானது.

அன்பால் கை கோர்த்த நண்பர்கள்!

நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி கணேசன் வர, எம்ஜிஆர், நாகேஷின் கையை பிடித்து அழைத்து வருகிறார்.

ஷங்கருக்கு ஏன் இந்த சோதனை!

பாண்டி பஜாரில் உள்ள ஷங்கர் அலுவலகத்துக்கு சுஜாதா தினமும் வந்து விடுவார். சுஜாதாவை ஷங்கர் உள்ளிட்ட பட யூனிட்டே ‘ஆசிரியர்’ என்றே அழைக்கும்.