Take a fresh look at your lifestyle.

கள்வன் – சில திருப்பங்களுடன் கூடிய ஒரு சிறுகதை!

‘கள்வன்’ வழக்கத்திற்கு மாறான காட்சியனுபவத்தைத் தரும் படமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இப்படம் கொண்டாடப்படும்!

ஜெய்பீம் பட இயக்குநரின் அடுத்தப் படத்தில் நானி!

ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை இயக்கி வரும் ஞானவேல் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர் நானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆலோசனையில் ‘அன்பே வா’ குழு!

ஏவி.எம். தயாரிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் உருவான படம் ‘அன்பே வா'. மாறுதலான கதையமைப்புடன் குளிர்ச்சியான லொகேஷனில் படமாக்கப்பட்ட இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தி பேமிலி ஸ்டார் – துருத்தலாகத் தெரியும் ஹீரோயிசம்!

‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீத கோவிந்தம்’ படங்கள் மூலமாகப் பெருமளவு ரசிகர்களைத் தன்வசப்படுத்தியவர் விஜய் தேவரகொண்டா. ஆனால், அதன்பின் வந்த ‘லைகர்’, ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’, ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்கள் அதே அளவுக்கு வசீகரிக்கவில்லை.

கன்னடத்தில் படம் தயாரிக்கும் தோனி நிறுவனம்!

தமிழைத் தொடர்ந்து மகேந்திர சிங் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கன்னட மொழியிலும் திரைப்படம் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.

ஜிவி பிரகாஷ் படத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள `டியர்’ என்ற திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தேன்!

எங்கள் வீடே ஒரு மினி ஹெல்த் கிளப். அவ்வளவு உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளன. ஆனால், நான் எந்தப் பயிற்சியும் செய்வதில்லை.