பேசும் படம்:
மகேந்திரன், இளையராஜா, வாலி கூட்டணியில் ஹிட்டான பாடல்கள் பல. ஒரு பாடலுக்காக எழுதிய வரிகளை வாலி இயக்குநர் மகேந்திரனிடம் காட்ட, இளையராஜா புன்னகையுடன் ரசிக்கிற காட்சியும் தனி ரசனையுடன் தானிருக்கிறது!
மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தஞ்சையில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, விதவைத் தாயால் வளர்க்கப்பட்டவர். வீட்டில் இட்லி சுட்டு, தெருவில் விற்று, தாயார் குழந்தையைப் படிக்க வைத்தார்.
மூன்று இட்லி, குழந்தைக்குப் போதவில்லை. கூடையில் விற்க…
சில திரைப்படங்களின் டைட்டில், எதிர்மறையான கருத்துகளை முன்வைக்கும். அதுவே, அப்படத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கத் தூண்டும். அதேநேரத்தில், அதெற்கு நேரெதிரான அம்சங்கள் அப்படத்தில் நிறைந்து நிற்கும். மிக அரிதாக, அந்த டைட்டிலுக்கேற்ப…
தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, தெலுங்கில் என்.டி. ராமாராவ், நாகேஸ்வர ராவ் என முன்னணி நாயகர்களுடன் நடித்தவர் நடிகை சௌகார் ஜானகி. இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உட்பட 385-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய தலைமுறை வாழ்வைச் சொல்லும் காதல் திரைப்படம் '2K லவ்ஸ்டோரி' விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
ஒரு மொழியில் தயாராகும் திரைப்படங்கள் இன்னொரு மொழியில் ‘டப்’ செய்யப்படுவது, 1940கள் முதல் தொடர்ந்து வரும் ஒரு வழக்கம். அவ்வாறு இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிப் படங்கள் தமிழ் பேசியிருக்கின்றன. தமிழில் தயாரிக்கப்படும் படங்கள் பிற மொழி…
பேசும் படம்:
எம்.ஜி.ஆருக்கும், பத்திரிகையாளரான தமிழ்வாணனுக்கும் இடையில் நட்புறவு உண்டு.
அவருடைய மகனான லேனா தமிழ்வாணன் ஒரு விழாவில் எம்ஜி.ஆருக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்.
பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் இசையமைப்பாளரான குன்னக்குடி…
இரண்டு வேறுபட்ட நபர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் ஒன்றாகப் பயணிக்கின்றனர். அவர்கள் செல்லும் வாகனம் ஒரு அமரர் ஊர்தி. அதில் ஒரு பிணம் இருக்கிறது. இப்படி முரண்பாடுகளின் மூட்டைகளாகத் திகழும் இருவரும், ஒரு காதல் ஜோடிக்கு உதவி செய்கின்றனர்.…