ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த 'கடைசி உலகப்போர்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் தற்போது அக்டோபர் 4-ம் தேதி வட இந்தியாவில் வெளியாகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
'தி கோட்' படத்தின் ஓடிடி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 3-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'தி கோட்' வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
நான் ஜெமினி ஸ்டுடியோவில் 1952-இல் சேர்ந்தபோது எனக்கு மோட்டார் கம்பெனிகளோடு தொடர்பு ஏற்படும் என்று நினைத்ததில்லை. என் முதலாளி வண்டி மாரிஸ் மைனர் அல்லது மாரிஸ் டென், ஒரு செவரலே ஸ்டேஷன் வாகன், இதர வண்டிகள் ஃபியட். இவற்றை உரிய காலத்தில்…
வெள்ளிவிழா கண்டு பெரும் வெற்றியடைந்த 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்திற்கான படப்பிடிப்பிற்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கு மாலை கொடுத்துக் கௌரவிக்கிறார் படத் தயாரிப்பாளரான நாகிரெட்டி.
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவைப் போற்றும் வகையில் அவரது இல்லத்தின் சாலையில் ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டி தமிழக அரசு உத்தரவிட்டது.
2018-ம் ஆண்டு வெளிவந்த 'தி அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' படத்தில் தோர் என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் தற்போது இந்திய ரசிகர்களைப் பற்றிப் பேசியுள்ளார்.
சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோ, நாம் பயணிக்கும் பொதுப்போக்குவரத்து வாகனங்களில் மனிதர்கள் அதிக எண்ணிக்கையில் ஏறுவதோ, அந்த பயணத்தையே வெறுக்கக்கூடிய வகையில் அமையும். மீண்டும் சுமூகநிலை திரும்பும் வரையில், புலம்பிக்கொண்டே பயணத்தை…
1966-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் ஏ.சி. திருலோகசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த 'அன்பே வா' படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.