Take a fresh look at your lifestyle.

படைப்பை முன்னிறுத்திய சிவாஜி என்னும் ஆளுமை!

1958-ல் வெளிவந்த 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில சீதையாக பத்மினியும், பரதனாக சிவாஜியும், டி.கே.பகவதி ராவணனாகவும் ஆகியோர் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

“தேனே உன்னைத் தேடித் தேடி நானலைந்தேனே”!

தமிழ்த் திரைப்படங்களின் காதலி - காதலனோ அல்லது மனைவி - கணவனோ 'கலாய்த்து' ஒரு வழி பண்ணிப், பாடும் பாடல்கள் நிறையவே வெளிவந்திருக்கின்றன.

‘க.மு. க.பி.’ – ‘கல்யாணமான’ காதலர்களுக்கானது!

கல்யாண பந்தத்தில் இணைந்த காதலர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்குத் தானாகத் தீர்வுகளை உணர்கிற வகையில் உள்ளது 'க.மு. க.பி.' படம்.

’விஷு’ ட்ரீட் தரும் மலையாளப் படங்கள் எவை?

கேரளாவில் சித்திரை மாதப் பிறப்பானது ‘விஷு’வாக கொண்டாடப்படுகிறது. முக்கனித் திருநாளாகக் கடைபிடிக்கப்படும் அந்நாளில் மலையாளத் திரைப்படங்கள் வெளியாகிறது.

கலைக் குடும்பத்துடன் மக்கள் திலகம்!

பேசும் படம்: திரை வாழ்வைத் துவக்கியதில் இருந்தே புரட்சித் தலைவருக்கும், திருமதி.ஜானகி அம்மையாருக்கும் நெருக்கமாக இருந்தது இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் குடும்பம். நாட்டியத்தில் புகழ் உச்சிக்குச் சென்ற பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட…

வேஷம் கட்டி மணிரத்னத்தை சந்தித்து ‘சான்ஸ்’ கேட்ட மாதவன்!

'ஆயுத எழுத்து' படத்தில் எனது ‘கெட்டப்’ இன்பா கேரக்டருக்கு ஓரளவு பொருந்தி இருந்ததால் அந்த வேடத்தை மணிரத்னம் கொடுத்தார்’ என்று மாதவன் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பின்போதே படத்தின் வெற்றியைக் கணித்த மக்கள்!

ஒரு நாள் வீரத்திருமகன் படப்பிடிப்பு சீக்கிரம் முடிந்துவிட்டது. தருமபுரியில் எம்.ஜி.ஆர் படம் பார்த்து விட்டு வரலாம் என்று புறப்பட்டோம்.

பூர்ணிமாவின் சினிமாக் கனவை நிறைவேற்றிய பத்திரிகையாளர்!

நடிகை பூர்ணிமாவின் சினிமா வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து, புகழ் ஆகியவற்றிற்கு உதவியது மதிஒளி சகோதரர்கள்தான்.

இஎம்ஐ (மாதத்தவணை) – பிரச்சனையைப் பேசுகிறதா படம்?!

சமகாலத்தில் சாதாரண மனிதர்கள் சந்திக்கிற மிக முக்கியமான பிரச்சனையொன்றை வெகு அலட்சியமாகக் கையாண்டிருக்கிறது 'EMI' படம்.

சினிமாவில் சிகரம் தொட்ட பிரபலங்கள் ஒரே இடத்தில்!

இயக்குநர் ஏ.பி.நாகராஜன், கே.பாலசந்தர், முக்தா சீனிவாசன் என்று அன்றைய தமிழ்த்திரை உலகப் பிரமுகர்கள் ஒரே பிரேமில் இடம்பெற்றுள்ள அருமையான புகைப்படம்.