Take a fresh look at your lifestyle.

மாமல்லபுர வெண்ணை உருண்டைப் பாறையை அசைக்க ஆசை!

பிரமாண்ட படங்களைப் பார்த்து  ரசித்த தமிழ் ரசிகர்களுக்குப் பிரமாண்ட  நடிகரை காண்பிக்க இருக்கும் படம் - ‘சுமோ’. வரும் 25-ம் தேதி வெளியாகிறது.

நல்ல ரசிகர்தான் நல்ல கலைஞராக இருக்க முடியும்!

பேசும் படம்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். லால்குடி ஜெயராமன் அவர்களின் ரசிகர். 1971-ம் ஆண்டு சென்னையில் லால்குடி ஜெயராமன் அவர்களும் சிதார் மேதை விலாயத்கான் அவர்களும் சேர்ந்து அளித்த இசை…

“அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்”!

எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் உணர்வுபூர்வமாக "நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா? என்ற பாடலைப் பாடியிருப்பார் டி.எம். சௌந்தரராஜன்.

கேசரி சேஃப்டர்2 – அக்‌ஷய்க்கு ஒரு வெற்றிப்படம்!

‘வெகுநாட்கள் கழித்து அக்‌ஷய்க்கு ஒரு வெற்றிப்படம்’ என்று சொல்லும் அளவுக்கு உள்ளது 'கேசரி சேஃப்டர் - 2' படம். அதற்கு மாதவன் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

மக்கள் திலகத்தின் மறக்க முடியாத புதன்கிழமை!

எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி சேர்ந்து நடித்த ‘கூண்டுக்கிளி’ படத்தில் யார் கதாநாயகன் என்ற சந்தேகம் எம்.ஜி.ஆர். ரசிகர் ஒருவருக்கும், சிவாஜி ரசிகர் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது.

Paddington in Peru – சாகசம் வேண்டுவோருக்கான கதை!

சாகசம் என்ற வார்த்தை ஏன் எப்போதும் நம்மில் பெரும்பாலானோரை ஈர்க்கிறது? சாதாரணமாக அவற்றை நிகழ்த்த முடியாது என்ற உண்மையை உணர்ந்திருப்பதுதான். அதனால், அவற்றை நிகழ்த்துபவர்களைக் கொண்டாடுகிறோம், ஆராதிக்கிறோம், அவர்களின் ‘பாலோயர்களாக’ மாறுகிறோம்.…

அல்போன்ஸ் புத்திரன் கைவண்ணத்தில் ரெட்ரோ ட்ரெய்லர்!

‘தனது தந்தையின் வழி வந்த ரவுடித்தனத்தைக் காதலுக்காகத் துறக்கத் தயாராக இருக்கிற ஒரு இளைஞனின் கதையே இது’ என்று நமக்குச் சொல்கிறது ‘ரெட்ரோ’ ட்ரெய்லர்.

புதிய படத்தில் ஜோதிகா: வைரலான புகைப்படங்கள்!

அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இளமைக் கால கலைவாணர்!

1935ல் கிராமபோன் ரிக்கார்டில் பதிய 'சரஸ்வதி ஸ்டோர்' நிறுவனத்துக்காக 'ஓடியன்' நிறுவனத்தினர் எடுத்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் புகைப்படம்.

’தம்பிக்கு எந்த ஊரு’ ரிப்பீட்டு..!

ரஜினிகாந்தை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் ஒரு சேர கற்றுத்தந்த படம் ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்றால் மிகையல்ல.