சினி - சிறப்புச் செய்திகள் ஒற்றைப் பாடலால் நினைவுகூரப்படும் ரோஸ்னரா! May 16, 2025 "குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சம் இரண்டின் சங்கமம்" என்ற பாடலை எழுதியவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ரோஸ்னரா பேகம் என்பவர்.
சினிமா இன்று உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்? May 16, 2025 தத்துவார்த்தமான பாடல்களை மிக எளிமையாக மக்கள் மொழியில் சொல்வதற்கு, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை, யாரும் மிஞ்ச முடியாது.
சினிமா இன்று மீண்டும் திருமண வாழ்வில் இணையும் சமந்தா? May 16, 2025 ‘தி ஃபேமிலி மேன் - 2’ வெப்சீரிஸ் இயக்குநரான ராஜ் நிடிமொருவை நடிகை சமந்தா, காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா இன்று பவன் கல்யாண் படத்தில் ஜப்பான் நடிகர்! May 16, 2025 'ஹரி ஹர வீர மல்லு' படத்தில் ஜப்பான் நடிகர் கசுகி கிடமுரா இணைந்துள்ளார். இவர், கில் பில், கோட்சில்லா :ஃபைனல் போன்ற படங்களில் நடித்தவர்.
சினிமா இன்று லோகேஷ் – லாரன்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘பென்ஸ்’! May 15, 2025 பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பென்ஸ்' படம் பூஜையுடன் தொடங்கியது.
சினிமா இன்று கவனம் ஈர்த்த மெட்ராஸ் மேட்னி ஃபர்ஸ்ட் லுக்! May 15, 2025 ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் உருவான 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
பேசும் படம் பூங்காற்று திரும்புமா? May 15, 2025 பேசும் படம்: ‘பதினாறு வயதினிலே’ காலம் துவங்கி இசைஞானி இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவனின் குரல் கொடி கட்டிப் பறந்த காலமும் இருந்தது. அதில் சிகரம் இளையராஜாவின் இசை மழையில் நடிகர் திலகத்திற்கு வாசுதேவன் குரல்…
சினி - சிறப்புச் செய்திகள் “உள்ளம் உருகுதய்யா…” பாடலை எழுதியது யார்? May 15, 2025 “உள்ளம் உருகுதய்யா…” – பாடகர் டி.எம். சௌந்தரராஜன் பாடிய இந்தப் பாடலைக் கேட்டு, உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.
சினி - சிறப்புச் செய்திகள் “என்.எஸ்.கிருஷ்ணன் எனக்காகப் பாடிய பாட்டு” – சுந்தர ராமசாமி May 15, 2025 மாமா," என்னுடைய அக்கா பையனுக்கு உடல்நிலை சரியில்லை. படுக்கையில் இருக்கிறான். மிக அருகில்தான் வீடு" என்றதுமே வில்லுப்பாட்டு கோஷ்டியுடனேயே கிளம்பி வந்துவிட்டார் கலைவாணர்.
சினிமா இன்று திருப்தி தரும் கதைகள் தீர்மானிக்கும் திரை வெற்றிகள்! May 14, 2025 எப்படிப்பட்ட வகைமைப் படமானாலும் சரி, திரையில் விரிகிற கதை புதியதொரு அனுபவத்தைத் தந்தாக வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புகின்றனர்.