சினி - சிறப்புச் செய்திகள் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ‘உத்தமபுத்திரன்’! Jun 3, 2025 ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மாஸ்டர், ஐம்பதுக்கும் மேற்பட்ட மலையாள, தமிழ்ப் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். ‘துலாபாரம்’ அதில் ஒன்று.
சினிமா இன்று நடிகைகள் என்ன பொம்மைகளா? Jun 2, 2025 நடிகைகளிடம் ஆண்கள் நடந்துகொள்ளும் விதத்தைக் கடுமையாக கண்டித்துள்ளார் நடிகை நித்யா மேனன். நடிகைகள் என்ன பொம்மைகளா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சினிமா இன்று தமிழ்ப் படங்களில் நடிக்கக் காத்திருக்கிறேன்! Jun 2, 2025 'குபேரா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராஷ்மிகா, எனக்கு கதைதான் முக்கியம் நல்ல கதை இருந்தால் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
சினிமா இன்று காதல் கொஞ்சம், மோதல் அதிகம்! Jun 2, 2025 'குஷி' படத்தில் ஜென்னியும், சிவாவும் நல்ல ஃபேராவே ஆடியண்ஸ்க்கு தெரிவாங்க. அப்படி காட்சிகளை மட்டுமே கதையோட ஆரம்பத்தில் இருந்தே வெச்சிருப்பாரு இயக்குநர்.
சினிமா இன்று தம்பியை ஹீரோவாக்கிய விஷ்ணு விஷால்! Jun 2, 2025 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் மூலம் தனது இளைய சகோதரான நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.
சினி - சிறப்புச் செய்திகள் “மறுபடியும் எனக்கு உயிர்க் கொடுத்த லட்சுமியும், மோகனும்’’! Jun 2, 2025 ஒரு சகோதரியின் உரிமையோடு இங்கு என்னைக் கண்டிக்கவும், திட்டவும், அதட்டவும், அன்பு செய்யவும் முழுச் சுதந்திரமுள்ளவர் லட்சுமி ஒருவரே’’.
திரைவிமர்சனம் ராஜபுத்திரன் – ‘பழைய வாசனை’ வீசுகிற படம்! May 31, 2025 இளைய திலகம் பிரபு நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ராஜபுத்திரன்’. இது தந்தை - மகன் பாசப் போராட்டத்தைச் சொல்லும் படமாக இருக்கிறது.
சினிமா இன்று ரஜினி நடிக்க மறுத்து ராஜேந்தருக்கு புகழ் சேர்த்த படம்! May 31, 2025 டி.ராஜேந்தர் இயக்கத்தில் 'ஒரு தலை ராகம்' கதையில் நடிக்க, விருப்பம் இல்லை என்று நிராகரித்து விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சினி மினி “தமிழ் எங்கள் மூச்சாம்”! May 31, 2025 தமிழின் பெருமையை மட்டுமல்ல தமிழர்களின் வீரம் செரிந்த வரலாற்றுப் பின்புலத்தையும் இணைத்துச் சொன்ன பல பாடல்கள் தமிழில் உண்டு.
சினிமா இன்று ‘தாவுத்’ சண்டைக் காட்சிகள் இல்லாத கேங்ஸ்டர் படம்! May 30, 2025 தற்போது 'தாவுத்' என்ற பெயரில் அடிதடி வெட்டு குத்து சண்டைக் காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் உருவாகிறது.