நடிகை ஸ்ருதிஹாசன் கருப்பு உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்தப் படத்தை கவுதம் தின்னனூரி இயக்க, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கின்றனர். படம் வரும்…
பேசும் படம் :
காதலின் ஆழத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ உள்ளிட்ட படங்களில் அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தவர் கல்யாண்குமார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ்,…
ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இயக்கிய 'சபாபதி' படத்தில் கதாநாயகனாக நடித்த டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் அறுபத்தியேழரை ரூபாய்.
கதாநாயகிக்குச் சம்பளம் 45 ரூபாய். படத்திற்கான மொத்தச் செலவு 32 ஆயிரம் ரூபாய்.
- 30.3.1972 - குமுதம் இதழில்…
தமிழ்த் திரை உலக வரலாற்றில் வசூல் சாதனை படைத்த படம் 'முரட்டுக்காளை'. சிவாஜி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களை சினிமாவில் அறிமுகம் செய்த ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படம்.
பல ஆண்டுகள் படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த ஏவிஎம், நீண்ட…
சில நடிகர்கள் திரையில் தோன்றினாலே போதும், ரசிகர்கள் கொண்டாட்டமாகி விடுவார்கள். சிலரது ‘காம்பினேஷன்’ அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தும். குறிப்பாக, நகைச்சுவை நடிகர்களுடன் சில நாயகர்கள் இணைகிறபோது அது நிகழும்.
கவுண்டமணி உடன் சத்யராஜ், கார்த்திக்,…
கே.பாக்யராஜ் இயக்கி நடித்து 1981-ம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட படம், ‘அந்த 7 நாட்கள்'. மலையாள பாஷை பேசி பாக்யராஜ் அசத்தி இருப்பார். அம்பிகா கதாநாயகியாக நடித்த இந்தப் படத்தில் ராஜேஷ், காஜா ஷெரீப்புக்கு பிரதான வேடங்கள் கொடுத்திருந்தார்,…
தமிழில் தனக்கெனத் தனிக் கவிதைமொழி கைவரப்பெற்றக் கவிஞர்கள் வெகு சிலரே. அவர்களுள் பழநிபாரதி குறிப்பிடத்தக்கவர். காற்றின் மொழி மூலம் கவிதை எழுதுபவர்; பூக்களின் வண்ணங்கள் கொண்டு கவிதை எழுதுபவர்; மழையின் நீர்மை கொண்டு கவிதை எழுதுபவர்.
சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பலே பாண்டியா'. விஷ்ணு விஷால் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை வேடங்களில் நடித்த இப்படத்திற்கு தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருந்தார்.
'பலே பாண்டியா' படத்தில் இடம்பெற்றுள்ள…