பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ படத்தின் மூலம் (2013) தமிழில் அறிமுகமானார் சுபிக்ஷா.அதன்பிறகு, தமிழில், கடுகு, கோலி சோடா 2, பொது நலன் கருதி, மீரா, நேத்ரா, வேட்டை நாய், கண்ணை நம்பாதே, சந்திரமுகி-2, சூரகன், டீன்ஸ் உள்ளிட்ட படங்களிலும், ஒலிப்போரு என்ற மலையாளப் படத்திலும், அஞ்சாதா காண்டு என்ற கன்னடப் படத்திலும் நடித்துள்ளார் சுபிக்ஷா கிருஷ்ணன்.
Next Post