‘நான் கடவுள்’ படத்தை இயக்கியதற்காக தேசிய விருது பெற்றபோது இயக்குநர் பாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேள்வி: தேசிய விருதுபெற்றதற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்தீர்களா?
இயக்குநர் பாலா பதில்:
நான் கடவுள் படத்தில்,
கடவுளா வந்து நடித்தார்?
கடவுளா வந்து மேக்கப் போட்டார்?
கடவுளா வந்து உடையலங்காரம் செய்தார்?
கடவுளா வந்து கேமராவை ஆபரேட் பண்ணினார்?
கடவுளா வந்து நடித்தார்?
கடவுளா வந்து மேக்கப் போட்டார்?
கடவுளா வந்து உடையலங்காரம் செய்தார்?
கடவுளா வந்து கேமராவை ஆபரேட் பண்ணினார்?
கஷ்டப்பட்டு நடித்தவர்கள் நடிகர், நடிகைகள்.
கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் தொழிலாளர்கள்.
இல்லாத ஒருவருக்கு நான் ஏன் நன்றி சொல்லவேண்டும்?
– விடுதலை (27-01-2010) இதழ்