Take a fresh look at your lifestyle.

கிரிக்கெட் ரசிகரின் அன்பால் ஆடிப்போன ஆதி!

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் மனதை வென்ற இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘PT சார்’ படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

தற்போது சில படங்களில் ஆதி நடித்து வருகிறார். இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி மலேசியா விமான நிலையத்தில் ரசிகர்கள் அவரை  பார்த்து பலரும் புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள்.

அப்போது ஆஸ்ரேலியாவைச் சேர்ந்த ஒருவர் துரத்தி சென்று, டி-20 உலக கோப்பை வென்றதற்கு வாழ்த்துக்ள் என்று தெரிவித்து, ஆதி அதிர்ச்சியாகி தான் இந்திய கிர்க்கெட் கேப்டன் ரோகித் சர்மா இல்லை, ஒரு தமிழ் நடிகர் என்று விளக்கம் அளிக்க அந்த நபர் சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

இந்த வீடியோவை ஹிப்ஹாப் ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.