Take a fresh look at your lifestyle.

பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதைத் தர வேண்டும்!

இன்றைய திரைமொழி:

வசனத்தின் மூலம் திருப்பங்களைச் செய்வதை விட, காட்சிகளால் திருப்பங்களைச் செய்வது சிறந்தது. பார்வையாளர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

– டெர்ரன்ஸ் ராட்டிகன், நாடகாசிரியர்.