எண்பதுகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி சினிமாக்களில் நடித்த நடிகர், நடிகைகள் அண்மையில் சந்தித்துக் கொண்டர்.
இதில், பாக்யராஜ், மீனா, நதியா, குஷ்பு, சரத்குமார், சிரஞ்சீவி, ரகுமான், சுரேஷ், ரேவதி, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, ரம்யா கிருஷ்ணன், பிரபு, ஸ்ரீபிரியா, ஜாக்கி செராப், லிசி, அஸ்வதி ஜெயராம், லதா, ஜெயஸ்ரீ, சுஹாசினி, நரேஷ், சரிதா, பானு சந்திரா, ஸ்வப்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.