Take a fresh look at your lifestyle.
Browsing Tag

விமர்சனம்

தமிழர் கலாச்சாரத்தைத் தவறாகக் காட்டுகிறதா ‘ஜாக்கி’?

அம்மு அபிராமி, சரண்யா ரவிச்சந்திரன், யுவன் கிருஷ்ணன், ரிதன் கிருஷ்ணதாஸ், மதுசூதன் ராவ், யோகி நடிப்பில், பிரபகல் என்பவர் இயக்கி இருக்கும் படம் ‘ஜாக்கி’.

ஃபர்ஸ்ட் கிளாஸ் வாங்குகிறதா ‘மிடில் கிளாஸ்’?

கைக்கும் வாய்க்குமோ பத்தாத சம்பளத்துடன் வாழ்க்கை. எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் பிள்ளைகள் படிப்புச் செலவைக் கூட சமாளிக்க முடியாத நிலை.

தே கால் ஹிம் ஓஜி – பவன் கல்யாணுக்கு ஒரு வேண்டுகோள்!

கேஜிஎஃப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் வந்த பிறகு, அவை போன்றே ‘கிளாசிக்’ லுக்கில் அமைந்த ‘ஆக்‌ஷன் எண்டர்டெயினர்’களை தர வேண்டுமென்ற பல இயக்குனர்களை, தயாரிப்பாளர்களைத் தொற்றியது. அந்த வகையில் தயாரானவற்றில் சில மண்ணைக்…

பல்டி – திருப்தி தருகிற ‘ஆக்‌ஷன்’ அனுபவமா?

ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப்படுகிற ‘கமர்ஷியல்’ படங்கள் சிறப்பாக இருக்கச் சில விஷயங்களைக் கைக்கொண்டால் போதும். வழக்கத்திற்கு மாறான களம் மற்றும் பாத்திர வார்ப்புடன் வழக்கமாகத் திரைப்படங்களில் இடம்பெறுகிற சில…

தண்டகாரண்யம் – இதுவரை சொல்லாதது!

மலைக்கிராமத்தில் நடக்கிற சாதீய அடக்குமுறைகளை எதிர்த்து, சட்ட விரோதச் செயல்களை எதிர்த்து நாயகன் போராடுவதே தண்டகாரண்யம் படத்தின் ஒரு பாதி கதை.

ஜுக்னுமா – எப்படிப்பட்ட ‘பேண்டஸி’ படம் இது?

‘தேவதைகளாக இப்பூமியில் இருப்பவர்களும் மனிதர்களைப் போலத்தான். ஆனால், அவர்களது உலகம் வேறு, மனிதர்களின் உலகம் வேறு’ என்று இப்படத்தில் ஒரு வசனம் வரும். அதனைச் சுட்டிக்காட்டும் விதமாக, இப்படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வடிவமைக்கப்பட்டிருப்பது…

பிளாக்மெயில் – ஆடு புலி ஆட்டம்..!

சில பாத்திரங்கள். அவற்றுக்கான பிரச்சனைகள். அதற்காக முன்வைக்கப்படும் தீர்வுகள். அவை ஏற்படுத்தும் அதிகப்படியான சிக்கல்கள் என்று நகர்கிறது ‘பிளாக்மெயில்’.

இந்திரா – ‘போர் தொழில்’ மாதிரியான த்ரில்லரா?

தொடக்கத்தில் வரும் சில காட்சிகள் ‘இது ஒரு ஹாரர் படமா’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. அதன்பிறகு, ‘இல்லை, இது த்ரில்லர் படம் தான்’ என்ற எண்ணத்தை ஊட்டுகிற வகையில் சில காட்சிகள் வந்து போகின்றன.

கிங்டம் – விஜய் தேவரகொண்டாவுக்கு வெற்றியா?

அனிருத் இசையமைப்பில், கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்சே, சத்யதேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படம் என்ன கணிப்பை முதல் பார்வையில் ஏற்படுத்தியது?

பன் பட்டர் ஜாம் – டேஸ்டா இருக்குதா?

பதின்ம வயதில் அல்லது இளம் பருவத்தில் இருக்கும் ஆண், பெண் பாத்திரங்கள் ‘நான் யார்’ என்ற கேள்விக்குப் பதில் அறியும் விதமாகவும், பாலியல் சார்ந்த சந்தேகங்களுக்குத் தீர்வு அறியும் விதமாகவும் அப்படங்கள் இருக்கும்.