சினிமா இன்று ‘பொன்மன்’ – ரசிகர்களுக்கு ‘தங்கமானவனா’? Feb 3, 2025 இயக்குநர் ஜோதிஷ் சங்கர் ‘யதார்த்தம்’ என்று உணரவைக்கும் திரைக்கதை ட்ரீட்மெண்ட் உடன் ஒரு கமர்ஷியல் திரைப்படத்தைத் தந்திருக்கிறார்.