சினிமா இன்று ‘பைங்கிளி’ – சஜின் கோபுவின் ‘ஒன் மேன் ஷோ’! Feb 18, 2025 'பைங்கிளி’யின் இரண்டாம் பாதி செம்மையானதாக எழுதப்படவில்லை. போலவே, கிளைமேக்ஸ் திருப்பங்கள் சட்டென்று நிகழ்ந்து முடிந்துவிடுகின்றன.