திரைவிமர்சனம் மறக்கப்பட்ட அய்யன்காளியும் ஆதிவாசி உரிகளும்..! Feb 5, 2025 காவல் துறையினர், அரசின் மேல்மட்ட அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பழங்குடியின மக்களின் வாழ்வை எவ்வாறு அணுகுகின்றனர் என்பதைப் புட்டுபுட்டு வைக்கிறது 'படா' திரைப்படம்.