சினி - சிறப்புச் செய்திகள் கஜோலுடன் மீண்டும் பிரபுதேவா! May 25, 2024 'மின்சார கனவு' படத்தில் இணைந்து நடித்த பிரபுதேவா-கஜோல் ஜோடி தற்போது மீண்டும் இணையும் செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.