“தியேட்டர் மட்டுமே பாக்ஸ் ஆபீஸ் கிடையாது” ; ஜீவி-2 ஒடிடி ரிலீசை உற்சாகப்படுத்திய இயக்குநர்…
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது.. முதல்…