சினிமா இன்று ‘வருணன்’ – எப்படிப்பட்ட வெற்றி இது..!? Mar 17, 2025 சென்னையில் ‘தண்ணீரை’ வியாபாரம் செய்யத் தொடங்கியது 1995 வாக்கில்தான் என்பது போன்ற சில தகவல்களுடன் தொடங்குகிறது ‘வருணன்’ திரைப்படம்.