சினிமா இன்று ‘மிஸ் யூ’ – ஏதோ ஒன்று ‘மிஸ்ஸிங்’! Dec 14, 2024 என். ராஜசேகரின் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ் யூ’ திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.