சினிமா இன்று ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ – காதலிக்கக் கற்றுக் கொடுப்பவன்! Jan 27, 2025 புதுமையான கதையைக் கொண்டிருக்காவிட்டாலும், ஒரு பெண்ணின் பின்னால் சென்று ‘நான் உன்னை உயிராக நினைக்கிறேன்’என்று ‘லவ் டார்ச்சர்’ செய்வது தவறு என்று சொல்கிறது 'மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' படம்.