திரைவிமர்சனம் டிடி நெக்ஸ்ட் லெவல் – அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிற படமா?! May 17, 2025 'நெக்ஸ்ட் லெவல்' படத்தில் வருகிற பல்வேறு களங்களை வடிவமைத்து, ‘வீடியோ கேம்’ பார்க்கிற உணர்வைத் தந்திருக்கிறார் கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன்.