எழுத்தாளர் யார் காலிலும் விழக்கூடாது!
ஒவ்வொரு முறையும் கலைஞரைச் சந்திக்க போகும்போதும் ஓர் அதிசயத்தைப் பார்க்கப் போவதுபோல உணருவேன். அவரைச் சந்தித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி பல நாட்களுக்கு எனக்குள் இருக்கும் என எழுத்தாளர் இமையம் கலைஞரைப் பற்றித் தெரிவித்துள்ளார்.