சினிமா இன்று ‘Flow’ – அழிவின் விளிம்பில் ‘மறுமலர்ச்சி’! Apr 4, 2025 இதுவரை நாம் பார்த்த பிரமாண்டமான அனிமேஷன் படங்களில் இருந்து விலகி எளிமையை முதன்மைப்படுத்தியிருப்பது ‘ப்ளோ’ படத்தின் சிறப்பு.