சினிமா இன்று ‘Black Bag’ – இன்னொரு முறை பார்க்கணுமா? Apr 1, 2025 'Black Bag' படத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள, ‘இன்னொரு முறை பார்க்க வேண்டுமா’ என்ற கேள்வி மனதுக்குள் எழும். அதுதான் இப்படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.